ஆண்ட்ரியாவை பார்த்தா வேறமாதிரி இருக்கு.. கட்டிபிடிக்கும் போது கை நடுங்கிய சமுத்திரகனி? உண்மையை உடைத்த இயக்குநர்..

Report
1027Shares

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களுக்கு என்றே உறித்தான இயக்குநராக திகழ்ந்தவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் கால் பதித்தவர். அதுவும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான் அப்படம் பெரும் அளவில் வெற்றியும் பெற்றது.

இதையடுத்து தனுஷை வைத்து தற்போது வரையிலும் 4 படங்களை இயக்கியும் ஒரு படத்தை தயாரித்தும் வந்தவர். சமீபத்தில் வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் தற்போதைய தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை யாராலும் இயக்க முடியாது என்ற அளவிற்கு வெற்றி மாறம் தனுஷ் படக்குழுவிற்கு பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இப்படத்தில் ஆண்ட்ரியா நடித்திருப்பார். இதுபற்றி சமீபத்தில் வெற்றிமாறனும் சமுத்திரக்கனியும் பேட்டியளித்து பேசியுள்ளனர். அதில் சமுத்திரகனி ஆண்ட்ரியாவை பார்த்தாலே கை நடுங்கி விடுவாராம்.

அந்த பொண்ண பார்த்தாலே வேறமாதிரி இருக்கு என்றும் கூறியுள்ளார். இப்படி காமெடியாக பேசினாலும் இதுபற்றி ஆண்ட்ரியாவின் கருத்து எப்படி இருக்குமோ எப்படி எடுத்துக்கொண்டாரோ தெரியவில்லையே.