உடல் எடையை குறைத்து படுமோசமான ஆடையில் உலாவரும் நடிகை சுரபி.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
258Shares

அனைத்து துறையை போன்று சினிமாத்துறையும் ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டும் வருகிறார்கள். அதற்காக சமுகவலைத்தளங்களில் அவர்கள் செய்யும் உடற்பயிற்சி, சமையல், விளையாட்டு ஆகியவற்றை செய்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், இவன் வேறமாதிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அழகான நடிப்பார் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுரபி. அதன்புன் விஐபி, புகழ், ஜீவா ஆகிய படங்களில் நடித்தவர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வரவேற்பை பெற்றவர் சுரபி. இந்நிலையில் பெரிய படங்கள் கிடைக்காத நிலையில் குடும்ப படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆனால் ரியாலிட்டியாக இருப்பது வேறமாதிரியாக இருக்கிறது. படுமோசமாக அதுலும் உடல் அங்கங்கள் தெரியும்படியான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டும் வருகிறார்.

சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் தொடை தெரியுமாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.