
ஆர்யாவின் நடிப்பில் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றியை தந்தது மதராசப்பட்டினம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் எமி.
இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல படங்களில் கமிட்டாகி நடித்து ரஜினிகாந்தின் எந்திரன். 2. 0 போன்ற படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினார்.
ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார். குழந்தை குடும்பம் என பிஸியாக இருக்கும் எமி மீண்டும் நடிக்க வருவார் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.
இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.
எமி ஜாக்சன் இந்நிலையில், ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை எமி ஜாக்சன் வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அந்த உடையில் பார்த்தால் எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? இல்லையா என்று தெரியவில்லை. அதேபோல் ரசிகர்களும் அப்புகைப்படத்தை பார்த்து கலாய்த்து வருகிறார்கள்.