குழந்தையாக மாறிய கும்கிபட நடிகை.. அந்தமாதிரி புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு கெட்ட வார்த்தை பதிலடி..

Report
143Shares

தமிழ் சினிமாவில் நடித்த முதல் படத்திலேயே பிரபலமாவது என்பது கஷ்டம். அந்தவகையில் கும்கி என்ற படத்தில் விக்ரம் பிரபுவுடன் ஜோடிபோட்டு பிரபலமானார் நடிகை லட்சுமி மேனன்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த மேனன் படிப்பில் கவனம் செலுத்த அசையில் படங்களை தவிர்த்து வந்தார். தற்போது 23 வயதில் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அதற்காக அனைத்து நடிகைகளைப் போலவும் சமுகவலைத்தளத்தை நாடியுள்ளார். அதற்காக ரசிகர்களுடன் நேரடியாக லைவ் சாட், மெசேஜ், க்ளாமர் புகைப்படம் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சமீபகாலமாக அதுவும் ரசிகர்களின் கண்டமேனியான கருத்துகளை வெளிப்படையாக ஸ்டோரியில் வெளியிட்டு சர்ச்சைக்குரிய கருத்தையும் பதிவிட்டு வருகிறார். தன்னிடம் அத்து மீறி கேவளமாக மெசேஜ் செய்வோரையும் வாய் தகராறில் கூட இறங்கி வருகிறார்.

இதற்கிடையில் பிக்பாஸ் பற்றி சர்ச்சை கருத்தினையும் வெளியிட்டார். இதையடுத்து தற்போது ரசிகர் ஒருவர் அந்தமாதிரி புகைப்படத்தை கேட்டுள்ளார்.

அதற்கு லட்சுமி மேனன் கெட்ட வார்த்தை கலந்து பதிலடி கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.