தனிமையில் சீரியல் நடிகையின் ஆடையை பார்த்து விளாசும் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்

Report
88Shares

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவில் இடம் பெறுவது வழக்கம். அந்தவகையில் தெலுங்கு மாடலாக இருந்து பின் சீரியல் நடிகையாக நடித்து பின் தமிழ் பக்கம் இழுக்கப்பட்டவர் நடிகை பவானி ரெட்டி.

இதற்கு முன் நடிகை பவானி ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்தவர். அதிலிருந்து மீண்டும் வந்து பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்தம்பி சீரியல் மூலம் ரசிகர்களை கவந்து வந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ராசாத்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பவானி சில க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருவார்.

தற்போது இரவு ஆடையை அணிந்து கொண்டு படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.