அனிருத் பிறந்தாளில் இரவு பார்ட்டி.. கும்மாளத்தில் வெளியான கீர்த்தி சுரேஷ் புகைப்படம்!.

Report
13437Shares

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷை நாயகனாக வைத்து இயக்கிய '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்த் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் அறிமுகமானபோது அனிருத்தின் வயது 22. 8 வருடகால சினிமா வாழ்க்கையை இப்போது தான் ஆரம்பித்தார் அதற்குள் கோடிகளில் புறண்டு வருகிறார் அனிரூத்.

இதையடுத்து முன்னணி இசையமைப்பாளராக முன்னணி நடிகர்களின் படத்திலும் இளம் நடிகர்களின் படம் ஆல்பம் சாங் என பட்டையை கிளப்பியவர் அனிரூத்.

இதையடுத்து நேற்று அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் அனிரூத். ரசிகர்களுக்கு பிறந்தாள் ட்ரீட்டாக மாஸ்டர் படத்தின் ‘குவிட் பண்ணுடா’ பாடலை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து பிரபலங்களும் தங்களின் வாழ்த்தினை தெரியப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அனிரூத் சினிமா நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதில் அனிரூத்தும் கீர்த்தி சுரேஷு ம் நெருக்கமாக அணைத்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

இன்று கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.You may like this video