நடிகை காஜலுடன் குடித்துவிட்டு போஸ் கொடுத்த தளபதி விஜய்.. புஃல் போதையில் இயக்குநரின் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து சாதனை புரிந்து வருகிறார். இந்நிலையில் அவரின் மாஸ்டர் படத்தின் குவைட் பண்ணுடா பாடல் நேற்று அனிரூத் பிறந்த நாளன்று வெளியானது.
அப்பாடலில் இனிமேல் குடிப்பியா என்ற சர்ச்சையான வரிகள் இடம் பெற்றிருந்தது. இதனை அஜித் ரசிகர்களுக்கானது என்று விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடனும் இயக்குநர் முருகதாஸுடனும் மது பார்ட்டியில் இருந்துள்ளார். அப்புகைப்படங்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.