அது எனக்கு வேண்டாம்! வேண்டுமென்றே புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபால்..

Report
1316Shares

முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை அமலா பால். சினிமாவில் வந்த முதலில் இருந்து எக்கச்சக்க எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி வருகிறார் அமலா.

இந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தத்துவ மழையையும் பொழிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ’வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் கவர்ச்சி, தத்துவம் என இரண்டையும் கலந்து கொடுத்து வரும் அமலாபாலின் பதிவுகள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

அமலாபால் உள்ளாடை அணியாமல் அது தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதபாத்தீங்களா என்று டோரா புஜ்ஜி கணக்காக கமென்ட் அடித்து வருகிறார்கள்.