150 கேமரா முன் டி-சர்ட்டை கழட்டிய 46 வயதான நடிகை! கூச்சமில்லாமல் உண்மையை உடைத்த வனிதா..

Report
5037Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 4ஆவது சீசனை தமிழில் ஆரம்பித்து ஒளிப்பரப்பாகி வருகிறது. சண்டைகள் போட்டிகள் என குறைந்த அளவில் இருந்தாலும் நிகழ்ச்சியை மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட வனிதா தற்போது ஆடை விவகாரம் குறித்து உண்மையை உடைத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது யார் எப்படியான ஆடையையும் அணியலாம். அந்தவகையில் நடிகை கஸ்தூரி 150 கேமராக்கள் கண் முன்னே இருந்தும் அதைமீறி பெட்ரூமில் அமர்ந்தபடி தான் போட்டு இருந்த டி-சர்ட்டை கழட்டி குனிந்து வேறொரு டி-சர்ட்டை மாற்றினார்.

இதை பார்த்து நான் வெளியே செல்லும் போது முகனும் தர்ஷனும் உள்ளே வந்தனர். அவர்களை தடுத்துநிறுத்தி இப்போது போகவேண்டாம் நீங்கள் சென்றால் அதுஎன்ன செய்யும் என்றே சொல்ல முடியாது என்று கூறி பத்து நிமிடம் நிறுத்தி வைத்தேன் என்று கூறியுள்ளார்.