கையில் மதுபாட்டிலுடன் பால்கனியில் பிரபல நடிகை காஜல்.. திருமணத்திற்கு முன்பே இப்படியா?

Report
188Shares

தென்னிந்திய சினிமாவில் தற்போது குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகைகள் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் கடந்த 10 வருடங்களுக்குள் சினிமாவில் கால்பதித்து முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு என கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

சமீபத்தில் கொரானா லாக்டவுனால் படங்களின் ஹூட்டிங் இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் உறுதிபடுத்தியுள்ளார். நடிகர் நடிகைகைகள் கலந்து கொள்ளாமல் தகுந்த பாதுகாப்புடன் உறவினர்கள் முன்னிலை திருமணம் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் தனது ப்ளாட்டின் பால்கனியில் நின்று கொண்டு கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.