இதுவரை இல்லாத அளவிற்கு நீச்சலுடை புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர். ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
3622Shares

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் வெள்ளித்திரைக்கு வருபவர்கள் எந்த கதாபாத்திரமானாலும் நடிக்க ஒப்புக்கொண்டு நல்ல நிலைக்கு வருகிறார்கள்.

அந்தவகையில் பிரபல சீரியலான கல்யாண முதல் காதல் வரை என்ற தொடர்மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளராகவும் முதல் கேரியரை தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ளார்.

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளில் பெரிய அளவில் கவர்ச்சி இல்லாமல் நடித்து வரும் பிரியா பவனி சங்கர் தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்து விட்டார்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் இதுவரை இல்லாத அளவுக்கு நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சீரியலில் காட்டிய கவர்ச்சி கூட சினிமாவில் இல்லை என வருத்தத்தில் இருந்த ப்ரியாவின் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.