அறிமுகப்படுத்திய இயக்குநரை 14 ஆண்டுகளாக தூக்கி எறிந்துவரும் நடிகை நயன்! இதுதான் பிரச்சனையா?

Report
555Shares

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் காக்க காக்க படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நயன் தாரா. அதன்பின் தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானாலும் ஐய்யா படத்தில் தமிழ் நடிகையாக நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் நயன்.

இந்நிலையில் இயக்குநர் ஹரி இயக்கிய படத்தில் நயன் தாராவிற்கும் ஹரிக்கும் ஆடை விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது அப்படியே பெரிதாக நயன் தாரா ஹரி படத்தினை தவிர்த்து வந்துள்ளார்.

பலமுறை ஹரி தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க விரும்பிய நிலையில் நயன்தாராவின் இந்த செயல் அவருக்கு அதிருப்தியை கொடுத்ததாம்.

ஒருவேளை சந்திரமுகி படத்தில் நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால் ஹரியை நாடி சென்றுருப்பார் என்பது ஐய்யமில்லை.