ஹனிமூனில் கடற்கரையில் ஊர்சுற்றும் திரிஷாவின் முன்னாள் காதலர்! க்ளாமரில் புதுமனைவி புகைப்படம்

Report
349Shares

தமிழ் சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய கனவுக்கன்னி என்ற பெயரையும் பெற்று வருகிறார்.

பல சர்ச்சைகளை சந்தித்து வந்த த்ரிஷா நடிகர் ராணா டகுபதியுடனான காதலும் சர்ச்சையில் பரவியது. இந்த விவகாரம் நடந்து முடிந்து வருடங்கள் ஆன நிலையில், சமீபத்தில் தன்னுடைய காதலி மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை வெளியிட்டு பின் அவரையே திருமணமும் செய்து கொண்டார் ராணா.

இதையடுத்து திரிஷா சோகத்தில் இருந்து வருகிறார் என்று வதந்திகளும் பரவியது. இந்நிலையில் திருமணம் முடிந்து தற்போது ஹனிமூனிற்கு சென்றிருக்கிறார்கள் ராணா டகுபதியும் அவரது மனைவியும்.

இந்நிலையில் கடற்கரையில் படுத்தவாறு அவரும் அவரது மனைவியும் அரைகுரை ஆடையில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் திரிஷாவை கிண்டல் செய்யதானே இப்படி செய்கிறீர்கள் என்று கேலி செய்து வருகிறார்கள்.