ஆபிஸ் கார்த்தியுடன் எல்லைமீறி நெருக்கமான காட்சியில் நடிகை ரம்யா பாண்டியன்..வைரலாகும் வீடியோ..

Report
4106Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது 4வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிப்பரப்பாகி வருகிறது. தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

அந்தவகையில் நடிகை ரம்யா பாண்டியனும் சில படங்களிலும் வெப்சிரிஸ் படங்களிலும் நடித்து பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டுள்ளார். அவர் முன்னதாக நடிக்க கமிட்டான முகிலன் என்ற வெப்சீரிஸ் படத்தில் முழுவதும் நடித்து முடித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான செம்பருத்தி சீரியல் ஆபிஸ் சீரியல் என முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் ரம்யா பாண்டியன்.

இந்த வெப்சீரிஸின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் கார்த்தியுடன் நடிகை ரம்யா பாண்டியன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் எல்லைமீறி நடித்திருக்கிறார்.

தற்போது ரம்யா பாண்டியனா இப்படி என்று ரசிகர்கள் ஷாக்காகி அந்த டீசரை பார்த்து டிரெண்ட்டாக்கி வருகிறார்கள்.