படவாய்ப்பில்லாமல் சினிமாவில் இந்த தொழிலுக்கு இரங்கிய நடிகை நமீதா! அப்போ கணவர் நிலை?

Report
895Shares

படவாய்ப்பில்லாமல் ஒருசில நடிகைகள் படுமோசமான காட்சிகளில் நடித்தும் சினிமாவில் வாய்ப்பினை பெருவார்கள். அந்தவகையில், தெலுங்கு சினிமாவில் சொந்தம், ஜெமினி ஆகிய படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நமீதா.

அதன்பின் தமிழில் எங்கள் அண்ணா, ஆள், இங்கிலீஷ்காரன் ஆகியபடத்தின் மூலம் அறிமுகமானார். நடித்த படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் என்பதால் சிறு கதாபாத்திர படங்களே நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தன.

மேலும் பில்லா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இதன்மூலம் மச்சான் என்று கூறி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இதையடுத்து நமீதா காதலித்து வந்த வீரேந்திரா செளத்ரி என்பவரை திடீர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் படவாய்ப்பில்லாமல் இருந்து வந்த நமீதா பிரபல தொலைக்காட்சியின் டேன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார்.

யாருமே அவருக்கு படவாய்ப்புகள் தராத நிலையில் தற்போது ஹீரோயின் ஆசைக்கு முழுக்கு போட்டு விட்டு வேறு ஒரு தொழிலை கையில் எடுத்து விட்டாராம்.

கைவிட்ட சினிமாவில் எப்படியாவது சம்பாதித்து காட்ட வேண்டும் என தற்போது தயாரிப்பாளராக ஒரு மலையாளப் படத்தை தயாரிக்க உள்ளாராம்.