கமல் மகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்! ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
6393Shares

தமிழ் சினிமாவில் உலக நாயகனாக சுமார் 60 ஆண்டுகளாக சாம்ராஜ்யத்தை பிடித்து இருப்பவர் நடிகர் கமல் ஹாசன். இவருக்குக்கும் நடிகை சரிகாவுக்கும் பிறந்த மகளான ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் இருவரையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அக்‌ஷராஹாசனுக்கு குறைந்த படவாய்ப்புகள் மட்டும் கிடைத்து சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும் வருகிறார்.

கொரானா சமயத்தில் படங்கள் ஏதும் இல்லாமல் தற்போது படங்களில் நடிக்க தயாராகி இருக்கிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவி தேஜா படமான கிராக் படத்தில் நடித்துள்ளார்.

கொரானா லாக்டவுனால் தற்போது படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் படக்குழு 2021ல் படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளது. இதை உறுதிபடுத்த ஸ்ருதியும் நடிகர் ரவி தேஜாவும் படத்தில் எடுத்த புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் ரவி தேஜா நடிகை ஸ்ருதி ஹாசனை இருக்கி அணைத்தபடி கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதை தற்போது நெட்டிசன்கள் பார்த்து கிண்டலடித்தும் ஷாக்காகி வருகிறார்கள்.