கைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா? வசமாக மாட்டிய கொடுமை

Report
98Shares

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயல் நடிகையாக விலங்கி 90களில் கவர்ச்சி பட நடிகையாக அறிமுகமாகி உச்சம் அடைந்தவர் ஷகிலா. சமீபத்தில் நடிகை சகிலாவின் உண்மை வாழ்க்கை வரலாறு படம் மலையாளத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியானது.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து வயதான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்தார் நடிகை ஷகிலா. அதில் கைப்பையில் என்ன இருக்கு என்ன டாஸ்க்கில் ஷகிலாவின் கைபையை ஆராயும் போது அதில் சிகரெட் பாக்கெட்டும் நாப்கின் பேப்பரும் இருந்துள்ளது. கண்ணாடியை போட்டுகாமிச்சேன் சிகரெட்டை பிடிச்சி காமிக்கனுமா என்று கேட்டுள்ளார்.

இதை பார்த்த தொகுப்பாளர் ஷாக்காகி கருத்துகளை கூறியுள்ளார். ஆனால் சிலர் ஷகிலாவின் கைப்பையில் போதைபொருள் இருந்தது என்று வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

வீடியோ பார்க்க க்ளிக் செய்க