பெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..

Report
552Shares

சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் படவாய்ப்பிற்காக என்ன வேண்டுமேனாலும் செய்ய நினைப்பார்கள். அந்தவகையில் தற்போது அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது நடிகைகளுக்கு சாதாரணமாகிவிட்டது.

சீரியல், படங்கள் என்றாலும் சரி நிகழ்ச்சிகள் என்றாலும் சரி அதில் வாய்ப்பு கொடுப்பவர்களுடன் அப்படி இப்படி இருந்தால் தான் கிடைக்கும்.

அந்தவகையில் தயாரிப்பாளர்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் ஓகேவா என்று கேட்பார்கள் அல்லது அதற்கு மேலகூட கூச்சமில்லாமல் கேட்பார்கள்.மேலும் அவுட்டோர் படப்பிடிப்பு போகும்போதும் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் நடக்கும் என்று பத்திரிக்கையாளரும், நடிகரும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.