தொலைக்காட்சி நிகழ்ச்சியில் படுகேவளமாக குத்தாட்டம் போட்ட 35 வயதான தொகுப்பாளினி.. வைரலாகும் வீடியோ..

Report
186Shares

தொலைக்காட்சி மூலம் பலர் சினிமாவில் அறிமுகமாகி பிரபலங்களாக பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதற்காக தொலைக்காட்சி சேனல்கள் பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியும் வருகிறது.

அந்தவகையில் குறுகிய காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமானார் நடிகை அனசுயா பரத்வாஜ். தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கிய அனசுயா பரத்வாஜ் தற்போது நடிகையாகவும் நடித்து வருகிறார்.

க்ளாமரில் மின்னும் தெலுங்கு நடிகையாக மாறி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்று பிரபலமானார். இதையடுத்து சமீபத்தில் தெலுங்கு தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான Chi Pradeep Ki Chi La Sow Sreemukhi நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்று அனசுயா பரத்வாஜ் நடனமாடியுள்ளார்.

பக்கா லோக்கல் பாடலுக்கு நிகழ்ச்சியில் படுமோசமான குத்தாட்டத்தை போட்டுள்ளார் அனசுயா பரத்வாஜ். சர்ச்சைக்குரியவிதமான அசைவுகளால் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறது.