22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்

Report
3848Shares

சினிமாவில் இளம்வயதிலேயே அறிமுகமாகி பின் படவாய்ப்பிற்காக எதுவேண்டும் என்றாலும் செய்யலாம் என்று இருப்பார்கள் பிரபலங்கள். அந்தவகையில் தற்போது சிறு வயதில் அறிமுகமாகும் நடிகர், பாடகர் என அனைவரும் இணையத்தை நாடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அதன் வரிசையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும் வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது லாக்டவுன் என்பதால் சில விதிகளின் கிழ் நடந்த்தப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சீனியர், ஜுனியர், சாம்பியன்ஸ் என்று பல நிலையில் நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி.

தமிழில் பல படங்களில் பாடியுள்ளார். சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர் போட்டோகளையும் அவ்வப்போது பதிவு செய்வார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பீர் குடிக்கும் புகைப்படத்தை போட்டும் இன்ஸ்டாகிராமில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கிடையில் அசோக் செல்வனுடன் காதல் பிரச்சனை என இருந்தார்.

தற்போது mother of dragons என்ற பதிவில் ஆடையில்லாமல் ஹாலிவுட் ரேஞ்சிற்கு மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.