43 வயதில் இரண்டாம் திருமணம் செய்த அஜித்பட நடிகை.. தற்போதைய நிலை..

Report
451Shares

நடிகைகள் என்றாலே அழகு க்ளமர் கலந்த நடிப்பை தான் படங்களில் எதிர்ப்பார்ப்பார்கள். அந்தவகையில் வயதான நடிகைகளில் சிலர் தற்போது சினிமாவில் மிலிர்ந்து வருகிறார்கள். அதில் 90களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் பூஜா பத்ரா.

ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து படவாய்ப்புகள் இந்தியில் கிடைத்து பாலிவுட் பக்கம் சென்றார். முதல் திருமணத்தை சோனு என்பவருடன் செய்து கொண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் பெற்றார்.

இதையடுத்து கடந்த ஆண்டு பல படங்களில் வில்லனாக நடித்த நடிகர் நவாப் ஷா வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய 43 வயதில் இரண்டாம் திருமணம் செய்தது பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தது.

மேலும் இருவரும் தற்போது ஊர்சுற்றி அரையும் குறையுமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் பூஜா பத்ரா. தற்போது தன் கணவருக்கு மேல் உடல் எடையை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி மேற்கொண்டு அதை வீடியோவாகவும் பதிவிட்டார்.

தற்போது உடற்பயிற்சி ஆடையில் சூர்ய நமஸ்காரம் செய்து இணையத்தில் வீடியோ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Sending y’all #Monday #vibes

A post shared by Pooja Batra Shah (@poojabatra) on