ஜெய்யை கழட்டி விட்டுவிட்டு கடைசில குண்டு நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை அஞ்சலி.. வைரலாகும் புகைப்படம்..

Report
720Shares

சிறு கதாபாத்திரத்தின் மூலம் முகம் தெரியா நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும், கதாநாயகனாகவும் திகழ்ந்து வருபவர் யோகி பாபு.

அதேசமயம் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிக்க போராடி இளம் நடிகர்களுடனே நடித்து வருபவர் நடிகை அஞ்சலி. படங்களில் குண்டாகி காணப்பட்டதால் படவாய்ப்பினையும் இழந்து வந்தார். தற்போது ஸ்லிம் ஆகிக்கொண்டே கொண்டே செல்கிறார்.

சமீபத்தில் நிசப்தம் படம் ரிலீஸ் ஆனது. ஹீரோயினை மையப்படுத்தும் படங்களுக்கும், தனது கதாபாத்திரத்திற்கும் முக்கிய துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

யோகி பாபு – அஞ்சலி இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘பூச்சாண்டி’ என டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

சந்தானம் நடித்த ’டிக்கிலோனா ’படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் soldiers film factory சார்பில் ‘பூச்சாண்டி’ படத்தை தயாரித்துள்ளார். கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசை, மருது ஒளிப்பதிவு செய்கிறார்.