காதலன் திருமணத்திற்கு பிறகு மீண்டு வந்த பிக்பாஸ் ஓவியா.. டேட்டூவை காட்டி வெளியிட்ட புகைப்படம்..

Report
816Shares

தமிழ் சினிமாவில் முன்னனி களவாணி படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்தவர் நடிகை ஓவியா. இதையடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வந்த ஓவியா படவாய்ப்பில்லாமல் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஓவியாவிற்கு பெரிய பிளாட்பார்ம்மாக அமைந்தது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டதுதான். அங்கு இருந்து ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்று காதல் வலையிலும் சிக்கினா.

ஆரவ்வுடன் காதலில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஊர்சுற்றி வந்து பின் நட்புதான் என்று உளறித்தள்ளினார். இதையடுத்து ஆரவ்விற்கு வேறொரு பெண்ணுடன் திருமணமானது. இதனால் வாய்த்திறக்காமல் இருந்த ஓவிய சில நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.

தற்போது கையில் இருக்கும் டேட்டூவை காமித்து படுமோசமான ஆடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.