நடிகை வாணி போஜனையும் விட்டுவைக்காத பிக்பாஸ் பாலாஜி.. வைரலாகும் இடுப்பில் கைவைத்த புகைப்படம்..

Report
510Shares

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சினிமாவில் பிரபலமானவர்கள் அதிகம். அந்தவரிசையில் தற்போது இளைஞர்களை தன் அழகால் கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமா வாய்ப்பு பெற்று பல படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசன் மூலம் தற்போது பல சர்ச்சையில் சிக்கி வருகிறார் பாலாஜி சக்கரவர்த்தி. இதுவரையில் யார் என்று கூடாத தெரியாத பாலாஜியை தற்போது பிரபலங்களுடன் எடுத்து படுமோசமான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தவரிசையில் தற்போது பிக்பாஸ் பாலாஜி வாணி போஜனையும் விடவில்லையாம். வாணி போஜனுடன் இடுப்பில் கை வைத்து எடுத்துக்கொண்டுள்ளார்.

இதைபார்த்த ரசிகர்கள் கடும்கோபத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள்.