விஜய்யை பார்த்தாலே பிடிக்காது? பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை திரிஷா..

Report
1147Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்கள் படத்தின் இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று பல இயக்குநர்களின் விருப்பமாகவும் இருந்தது.

இதையடுத்து சில ஆண்டுகளாக விலகி இருந்த திரிஷா 96 படத்தின் மூலம் மீண்டும் தன் இடத்தினையும் மார்க்கெட்டையும் பிடித்தார். திரிஷாவின் கேரியரை மாற்றியது நடிகர் விஜய்யுடன் நடித்த கில்லி படம் தான்.

பல படங்களில் ஜோடியாக நடித்த திரிஷா, சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் விஜய்யை எனக்கு பிடிக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கில்லி படத்தை சொல்லலாம். ஆனால் விஜயை விட அவருக்கு தல அஜித்தை தான் ரொம்ப பிடிக்குமாம்.

இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் விஜய் உடன் சேர்த்து திரிஷா கிசுகிசுக்கப்பட்டது தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

நிஜத்தில் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவை பொருத்தவரை பங்காளிகளாக எதிரும் புதிருமாக இருப்பவர்கள் விஜய், அஜித் என்பது மறுக்க முடியாத ஒன்று.