நள்ளிரவில் எதுவும் இல்லாமல் படுகேவளமான புகைப்படத்தை வெளியிட்ட விகரம் மகன்! ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
549Shares

தமிழ் சினிமாவில் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்கள் குறைந்தளவில் இருப்பவர்கள் மத்தியில் படத்தின் கதைக்காக வருடத்திற்கு வருடம் உடலை கட்டுக்கோப்பாகவும் உடலை வருத்தியும் ஸ்கீனில் காமித்து வருபவர் என்று பெயரை கொண்டவர் தான் நடிகர் சியான் விக்ரம்.

பல படங்களுக்கு மத்தியில் தற்போது வயதானாலும் பல கஷ்டங்களை படத்திற்காக காட்டி வரும் விகரம் அவரது மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போது விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் துருவ் தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அதாவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் விக்ரம் கதாநாயகனாகவும், துருவ் விக்ரம் வில்லனாகவும் நடிக்க உள்ளார்களாம். இதனால் துருவ் விக்ரம் சில நாட்களாகவே கட்டுமஸ்தான உடல் தோற்றத்தை பெற கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அவ்வப்போது துருவ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுப்புது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுராத்திரியில் சட்டை போடாமல் அண்டர்வேர் உடன் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram

November⌚️

A post shared by Dhruv (@dhruv.vikram) on