அவர்களுடன் தனிமையை பகிரும்போது அதைதான் பயன்படுத்தினேன்? கூச்சமில்லாமல் கூறிய நடிகை..

Report
1201Shares

சினிமாவில் படவாய்ப்பிற்காக நடிகைகள் படுக்கையை பகிரும் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் கட்டாயத்தின் பேரில்விட தானாகவே முன்வந்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்தவரிசையில் வாய்ப்பிற்காக பலரிடம் தனிமையை பகிர்ந்துள்ளேன் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமா பிரபலங்களுடன் தனிமையை பகிந்தேன் என்றும் ஏமாற்றி விட்டார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி தமிழ் சினிமா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் தமிழ் நடிகர்கள் முன்னணி நடிகையாக எத்தனை பேருடன் இருந்தார்கள் என்று கூறினால் ஒரு புத்தகமே போதாது என்று கூறினார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீரெட்டி ரசிகர்களுடன் உரையாடியும் வருபவர். சமீபத்தில் ரசிகர்கள் பலர் இப்படி பல பேருடன் இருந்தேன் என்று சொல்கிறீர்களே உங்களுக்கு இன்னும் எய்ட்ஸ் நோய் தாக்க வில்லையா? என்றும்

நடிகையாக வேண்டும் என்பதற்காக அவர்கள் ஆசைக்கு இணங்குவதை ஒரு பகுதி நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா? என காரசாரமான கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு ஸ்ரீரெட்டி, பதிலளித்துள்ள ஸ்ரீரெட்டி, என் மீதான உங்களின் அக்கறைக்கு நன்றி. காண்டம் பற்றி உங்களுக்கு தெரியாது என நினைக்கிறேன். அப்படியான தொடர்பில் எனக்கு நல்ல அறிவு இருக்கிறது. என்னை எப்படி பாதுகாப்பது என எனக்கு தெரியும்.

கருத்து தெரிவித்து பாவத்தை பெறாதீர்கள். உங்களின் விமர்சனத்தை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மரணம் அடைய எய்ஸ்ட் தேவையில்லை, காய்ச்சலால் கூட நீங்கள் மரணமடையலாம்.

4 மாதங்களுக்கு ஒருமுறை என் உடலை மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன். என்னுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் யோகா மூலம் உறுதியை பெறுகிறேன்.