இது என்ன கன்றாவி? நடுரோட்டில் ஆண் நண்பர்களுடன் கமல் மகள் சுருதி வெளியிட்ட புகைப்படம்..

Report
4378Shares

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இயல்பாகிவிட்டது. அது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது என்று பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

அந்தவகையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக வலம் வருபவர் நடிகர் கமல் ஹசனின் மூத்த மகள் சுருதிஹாசன். 3, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் அவரின் கேரியரை மாற்றி அமைத்து நல்ல நிலையை கொண்டு வந்தது.

காதல் தோல்விக்கு பின் மனதளவில் மாறி மீண்டும் படவாய்ப்பினை பெற்று வருகிறார். இதற்கிடையில் கொரானா லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது நடுரோட்டில் இரு ஆண் நண்பர்களுடன் உட்கார்ந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்தும் வருகிறார்கள்.