பல ஆண்டு கழித்து பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணமா? நயன் கைவிட்டதால் எடுத்த முடிவு!

Report
101Shares

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகரும் நடன இயக்குநராகவும் திகழ்ந்தவர் நடிகர் பிரபு தேவா. நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

முதல் திருமணம் செய்து இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்று நடிகை நயன் தாராவுடன் மூன்று ஆண்டுகள் காதலில் இருந்து சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.

தற்போது பிரபு தேவா சமீபகாலமாக தன்னுடைய உறவினர் பெண்ணான, மருத்துவர் ஒருவருடன் லிவிங்டுகெதர் தொடர்பில் இருந்து வருகிறாராம். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.