இது உங்களுக்கே கேவளமாக இல்லை? இதுவரையில்லாத அளவிற்கு டாப் ஆங்கிளில் கடற்கரையில் எல்லைமீறிய பிக்பாஸ் பிரபலம்..

Report
140Shares

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக பிரபலமானவர் ஜுலி. இதன்மூலம் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினாலும் 5 நொடி வீடியோவில் தன் பெயரை கெடுத்துக்கொண்டார்.

இதையடுத்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்தும் மேடைகளில் அசிங்கப்பட்டு வந்தும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சில போட்டோஹுட்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடற்கரை மணலை உடம்பில் போட்டுக்கொண்டு ஆடையில்லாமல் போஸ் கொடுத்து டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை இணையத்தில் வெளியிட்டும் இருக்கிறார்.