மறைந்த நடிகை ஸ்ரீதேவியை போன்று அச்சுஅசலாக இருக்கும் மகள் ஜான்வி.. வைரலாகும் புகைப்படம்..

Report
615Shares

தென்னிந்திய சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக பல படங்களில் பிரபலமானவர். மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இந்திய சினிமாவின் பல விருதுகளை பெற்று கொடுத்தவர்.

சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் துபாய் திருமண விழாவில் ஹோட்டலில் மரணமடைந்தார். பல சர்ச்சையான நிலையில் அவரது மகள் ஜான்வி கபூரும் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது தாயை மிஞ்சி அச்சு அசலாக ஸ்ரீதேவியை போன்று இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.