காலைத்தூக்கி நீச்சல் குளத்தில் எல்லைமீறிய போஸ்! 15 வயதான அஜித் ரீல் மகள் அனிகா செய்த செயல்!

Report
5613Shares

தமிழ் சினிமாவில் முன்னணி ஜாம்பவான் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் படம் எப்போது கிடைக்கும் என்று பல நடிகர்கள் நடிகைகள் காத்து கொண்டு இருக்கிறார். தற்போது வலிமை படமும் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வருகிறது.

அஜித் என்றால் சிறு குழந்தைகளுக்கே பிடிக்கும், அந்தவகையில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அவரின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் சுட்டிப்பெண் அனிகா.

இதை பயன்படுத்தி தற்போது மலையாள சினிமாவில் நடிகையாகவும் 15 வயதில் கமிட்டாகியுள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் நடித்து வரும் அனிகா தற்போது இணையத்தில் போட்டோஹூட் நடத்தில் அதை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்து வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்தில் இருந்து காலை மேலே தூக்கியவாறு சிகப்பு ஆடையில் அட்ராசிட்டி செய்துள்ளார். அதை அவரது இணையதள பக்கத்திலும் பதிவிட்டு வைரலாக்கியும் உள்ளார்.