இரண்டாம் கணவரை விட்டுவிட்டு சீரியல் நடிகையுடன் பவானிரெட்டி லிப்லாக்! ஷாக்காகும் ரசிகர்கள்

Report
147Shares

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் செய்யும் செயலை வெளிச்சத்திற்கு கொண்டுவர அவர்களின் இணையதள பக்கமே காட்டி கொடுத்துவிடும். அந்த அளவிற்கு பிரபலங்கள் சமுகவலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில், பிரபலமான நடிகை பவானி ரெட்டி இரண்டாம் திருமணம் செய்தபின்பும் தற்போது சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சீரியல் நடிகையான கிருத்திகா தன்னுடன் நடித்த மற்றொரு நடிகைக்கு உதட்டின் மேல் உதடு வைத்து முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது வம்சம், மெட்டிஒலி, பைரவி, கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து பெரும் பெயர் பெற்றவர்தான் சீரியல் நடிகை கிருத்திகா, நடிகை பவானி ரெட்டியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, ‘இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா இல்ல’ என்று பலரது கமெண்டுகளையும் பெற்று வருகிறது.