இதெல்லாம் தேவையா? ப்ரியா பவானி ஷங்கரின் டி-ஷெட்டை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

Report
413Shares

தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் சினிமாவில் பலர் அறிமுகமாகி வருகிறார்கள். அதில் பிரபல தொலைக்காட்சி சீரியல் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பின் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதையடுத்து சீரியல் கொடுத்த நல்ல பெயரை காப்பாற்றி கொண்டு மேயாத மான் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து சில படங்களில் நடித்து வரும் பிரியா இணையத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சில புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களை கலாய்க்கும் படி செய்துள்ளது. உள்ளாடை போன்ற ஆடையை டி ஷெட்டிற்கு மேலே போட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இதுக்கு பேர் ஆடையா இல்ல க்ளாமருக்காக இப்படியா என்று கலாய்த்து வருகிறார்கள்.