21 வயதில் எல்லைமீறும் நடிகை.. நள்ளிரவு நேரத்தில் ஸ்கூட்டியில் அரைகுறையோடு ஊர்சுற்றும் புகைப்படம்

Report
212Shares

சினிமா நடிகைகள் பெரும்பாலானோர் தற்போது லாக்டவுன் நேரத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்கள். அதேசமயம் வீட்டில் போர் அடிப்பதற்காக சமுகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில், விளம்பரப் படங்களின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்களில் ஒருவர் மாளவிகா ஷர்மா. இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியன் மூலம் ”நெலா டிக்கெட்” உள்ளிட்ட சில படங்களிலும் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

சமூக வலைத்தளத்தில் அவர் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு பொதுவெளியில் நிற்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், கொரோனா மாஸ்க்-ஐ ப்ரா-வாக யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.