21 வயதில் இறுக்கமான ஆடையில் எல்லைமீறிய போஸ்! சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படங்கள்..

Report
4707Shares

சினிமாவில் தற்போது குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் வயதுக்கு மீறி போட்டோஹுட் எடுத்து நடிகையாக களமிரங்கி வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளான சூர்யா-ஜோதிகா இணைந்து நடித்த படமான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானர் ஸ்ரியா சர்மா.

இப்படத்தின் அவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து வந்தது. இதையடுத்து பல படங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு என குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். மேலும் தெலுங்கில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் கதாநாயகியாகவும் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் தற்போது 21 வயதான நிலையில் மீண்டும் படவாய்ப்பினை பெற போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் விளம்பரத்திற்காக இறுக்கமான ஆடையணிந்து ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார்.