படவாய்ப்பில்லாமல் கடைசியில் சீரியல் பக்கம் சென்ற 40 வயதான் நடிகை லைலா! ஷாக்காகும் ரசிகர்கள்

Report
20Shares

பெரும்பாலும் வயதான நடிகைகள் அல்லது நடிகர்கள் படவாய்ப்பில்லாமல் சீன்னித்திரையில் களமிரங்குவது வழக்கம். ஆனால் தற்போது வெள்ளித்திரைக்கு சீரியல் நடிகர்கள் நடிகைகள் செல்லும் நிலை தற்போது.

அந்தவகையில் 90களில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி வரிசையில் இருந்தவர் நடிகை லைலா. க்யூட்டான நடிப்பாலும் துறுதுறுவென நடிக்கும் திறமையும் கொண்டவர். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே இதுவரை வராமல் அவ்வப்போது அவருடைய குடும்ப புகைப்படங்களை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் லைலா.

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார். சற்று குறைந்து சீரியல் பக்கம் திரும்பியுள்ளார் லைலா.

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கோகுலத்தில் சீதை’ என்ற சீரியலில் நடித்து வருகிறாராம் லைலா.

மேலும் தொண்ணூறுகளில் எப்படி லைலா இருந்தாரோ, அதே முகப் பொலிவுடனும், தோற்றத்துடனும், கண்ணக்குழி சிரிப்புடனும் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பலர், மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.