வெறும் அந்த ஆடையில் இணையத்தில் வீடியோ மூலம் பேசிய நடிகை ஓவியா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
295Shares

சில நடிகைகள் அறிமுகமாகி படத்தின் மூலம் முன்னணி நடிகையாகும் லக் கிடைக்கும். ஆனால் ஒருசிலருக்கு அது அமைவது கிடையாது. அந்தவகையில் மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழில் களவாணி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ஓவியா. இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த ஓவியா படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

இதனால் கடுப்பாகி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்கள் பட்டாளத்தை கைக்குல் கொண்டு வந்தார்.சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்தில் நடித்ததை விட, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா அதிக பிரபலம் அடைந்தார்.

மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா. இந்நிலையில், ஓவியா உள்ளாடை வெளியில் தெரியும்படி உள்ள வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க க்ளிக் செய்க...