குடும்ப குத்துவிளக்கு பெண் சித்தி 2 சீரியல் நடிகையா இது? அந்தமாதிரி நடிகையையே மிஞ்சும் அளவிற்கு போஸ்!..

சினிமாவை தாண்டி பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று வருவது சீரியல் தொடர்கள். அதில் தங்கள் திறமைகளை காட்டி சினிமா வாய்ப்பினையும் பெற்று வருகிறார்கள். அந்தவகையில் மூத்த நடிகைகள் கூட தற்போது சீரியல்களில் நடித்து பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார். 90களில் படங்களில் நடித்து கொண்டிருந்த போதிலும் சீரியலில் கவனமும் செலுத்து வந்தார். அந்த அளவிற்கு அவரின் நடிப்பால் அனைவரையும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.
அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.
இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக வலம் வருகிறார்.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ப்ரீத்தி ஷர்மா. அந்த வகையில், முண்டா பனியன், ஜீன்ஸ் பேண்ட் என தன்னுடைய உடல்வாகை காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.