திடீரென இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் கேப்ரியல்லாவின் லீக்வீடியோ.. ஷாக்காகும் ரசிகர்கள்

Report
2684Shares

இளம் வயதிலேயே குழந்தை நட்சத்திரங்கள் தங்களுக்கு சினிமா ஆசை வருகிறது. அதை தக்கவைக்கவும் நல்ல நிலைக்கு வரவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் தனுஷின் 3 படத்தின் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.

இதையடுத்து, சென்னையில் ஒரு நாள், அப்பா, அப்பா 2 போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தும் பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு சூப்பராக விளையாடி கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து மக்களை கவர்ந்தும் வருகிறார் கேப்ரியலா. அவர் வீட்டில் விளையாட்டில் முழு கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஜெயிப்பார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இடையில் கேப்ரியல்லா மற்றும் பாலாஜி இடையே காதல் என பேசப்பட்டது. ஆனால் அந்த டிராக் தற்போது மாறி ஷிவானி பக்கம் திரும்பியது. இவர் தான் பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற போகிறவர் என்ற தகவல்களும் இணையத்தில் கசிந்து வருகின்றன.

இந்நிலையில், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் இவருடைய சில புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் அந்த வீடியோவில் இருப்பது போலியான நபர் என்று அது கேப்ரியல்லா இல்லை என்று ரசிகர்கள் கோபத்தில் கூறி சண்டைப்போட்டு வருகிறார்.