ஆற்றுப் பாறையில் பிரபல நடிகை சாய்பல்லவி செய்த விபரீத செயல்.. சிலிப்பானா செதறிடுவீங்க..

Report
26Shares

காதல் படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் ஒரு நிலையை கொண்டு வரும். அந்தவகையில் தற்போதைய படங்கள் குறைந்து வருகிறார். அதில் பெரும் ஹிட் கொடுத்த படங்களில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியானது பிரேமம்.

நிவின்பாலி முன்னணி நடிகராக நடிக்க சாய் பல்லவி நடிகையாக அறிமுகமாகிய படமாக இருந்தது. மேலும் இளசுகளின் மனதில் மலர் டீச்சராக வாழும் நடிகை சாய் பல்லவி இதுவரை எந்த ஒரு புகைப்படமோ கவர்ச்சியோ காட்டாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

ஆனால் சாய்பல்லவி தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய இருந்தாராம். அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் முக்கிய பாகத்தை காட்டினாள் சம்பளம் இரட்டிப்பாக்க தருவதாகவும் இயக்குனர் கூறியுள்ளாராம்..

ஆனால் அதற்கு சாய் பல்லவி நான் நடித்த திரைப்படங்களை நான் வயதான பிறகு என்னுடைய குடும்பத்தாருடன் பிள்ளைகளுடனும் பார்த்து மகிழ வேண்டும் அப்பொழுது நான் அந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது எனக்கு முகம் சுளிக்கும் படி இருக்கக் கூடாது என்பதை தெளிவாக அவர் கூறியுள்ளார்.

இதனால் திரிஷா இல்லனா நயன்தாரா என்பதைப்போல் சாய்பல்லவி இல்லன்னா வேற நடிகையை நமக்கு கிடைக்காதா என்று நடிகையை தேடி சென்று விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து கொண்டு தான் வருகிறார் சாய் பல்லவி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது தலைகாட்டும் இவர் தற்போது ஆற்றின் மீது தொங்கும் மரத்தின் விழுதை பிடித்து தொங்குவது போன்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்.. பொம்பள டார்சான்... ஸ்லிப் ஆனா செதறிடுவீங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.