முன்னணி காதலரின் மன்மதலீலையை அம்பலப்படுத்திய நடிகை சமந்தா.. இதுதான் காரணமாம்?

Report
22Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர பல நடிகைகள் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அந்த அளவிற்கு குறுகிய காலகட்டத்தில் இளம்நடிகையாக அதுவும் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட வாய்ப்பினை பெற்று பிரபலமானவர் நடிகை சமந்தா.

தற்போது முன்னணி நடிகையாக திருமணமான போதிலும் தன்னுடைய மார்க்கெட்டினை விடாமல் நடித்து வருகிறார் சமந்தா.

நடிகைகள் என்றாலே காதல் வசப்படுவது இயல்பு. அந்தவகையில், திருமணத்திற்கு முன் ஆரம்பகட்டத்தில், தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக பேசப்பட்ட ஜோடிதான் சித்தார்த்- சமந்தா ஜோடி.

சமந்தாவும் சித்தார்த்தும் ‘ஜபர்தஸ்த்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நட்பு கொண்டு, பின்னர் காதல் வயப்பட்டனர். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பிரேக்கப் செய்து கொண்டனர்.

இதற்கு காரணம் சித்தார்த்தின் மன்மதலீலை தானாம், பல பெண்களுடன் இவர் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால் தான் நடிகை சமந்தா சித்தார்த்தை விட்டுப் பிரிந்து விட்டாராம்.