படுகேவளமாக இணையத்தில் நடந்து கொள்ளும் சீரியல் இளம்நடிகை.. வில்லிக்கு இவ்வளவு கோபம் வேண்டாமே..

Report
150Shares

தொலைக்காட்சியில் பல நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகி வருகிறார்கள். அதற்கு காரணம் சீரியல் நிகழ்ச்சிகள் மூலம் தங்களை பிரபலப்படுத்திக்கொண்டு வந்ததுதான் காரணம். ஆனால் தற்போதைய இளம் சீரியல் நடிகைகள் கொரானா லாக்டவுனை பயன்படுத்து இணையத்தை தெரிக்கவிட்டு வருகிறார்கள்.

அதில் முக்கியமானவர் தான் பிரபல இளம் சீரியல் வில்லி நடிகை தர்ஷா குப்தா காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட அவரது உடல்வாகும் அப்பட்டமாக தெரியும் படிபடு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதை பார்த்த ரசிகர்கள், யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்! என்று மீம்களை பறக்கவிட்டு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.