இரண்டாம் திருமணமாகியும் அடங்காத சின்னத்தம்பி சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

Report
1239Shares

தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் வரிசையில் சினிமாவில் பலபேர் படவாய்ப்பிற்காக காத்து இருந்து வருகிறார்கள். அதிலும் முன்னணி தொலைக்காட்சி மூலம் தங்களுடைய திறமை பயன்படுத்தி வாய்ப்பினை பெற பல சீரியல் நடிகைகள் போராடி வருகிறார்கள்.

அதில், பிரபல டி.வி-யில் ஒளிபரப்பான சின்னத் தம்பி சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக நடித்தவர் பவானி ரெட்டி. அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராசாத்தி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார். பின் சின்னதாக இருந்த தவறான புரிதலால், 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார் பிரதீப்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தனது இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில் பவானி ரெட்டி தனது தொடையழகு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.