படவாய்ப்பிற்காக நடிகையுடன் ஆடையை துறந்த தனுஷ்பட நடிகை பார்வதி.. ஷாக்காகும் ரசிகர்கள்

Report
128Shares

சினிமாவில் ஒருசில படங்கள் மூலம் பிரபலமாவது பெரிய விஷயம். அந்தவகையில் வேற்றுமொழி பேசும் இளம்நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்துவது சாதாரணமாகிவிட்டது.

பெரும்பாலும் தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பது மலையாளம் மற்றும் தெலுங்கு நடிகைகள். அந்த அளவில் தமிழ் மற்றும் மலையாள நடிகையாக தமிழி அறிமுகமானவர் நடிகை பார்வதி.

சமீபத்தில் தன்னுடைய பெயரில் நாயர் என்ற பெயரை எடுத்து வெறும் பார்வதி என்று மாற்றி இதுதான் என் பெயர் என்று வைரலாகினார். மேலும் தனுஷின் மரியான் படத்தின் போது சில சிக்கலையும் சந்தித்த நடிகையாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் படங்கள் ஓரளவிற்கு கிடைப்பதால் இணையம் பக்கம் சென்று சில புகைப்பட தொகுப்பையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் சில தினங்களுக்கு முன் ஆடையேதும் அணியாமல் போட்டோஹுட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

இது ஒரு வெப்சீரிஸ் படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அந்தபதிவில் பதிவிட்டுள்ளார்.