கமல் மகள் சுருதிஹாசனுடன் தொடர்பில் இருந்தாரா நடிகர் தனுஷ்.. சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர்..

Report
688Shares

சினிமா என்றாலே கிசுகிசுக்களுக்கும் வதந்திகளுக்கும் பேர்போன ஒரு விஷயம் தான். அந்த அளவிற்கு சினிமா பிரபலங்களின் நடவடிக்கை இருந்து வருகிறது.

தற்போதைய தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற கிசுகிசுக்களுக்கு பேர் போனவர்கள் மத்தியில் அதிகம் பேசப்ப்பட்டவர் நடிகர் கமல் ஹாசன். அவரை தொடர்ந்து மகள் சுருதிஹாசனும் சர்ச்சையில் சிக்கியிருந்து வருகிறார்.

அதில், தற்போது பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் தனுஷிற்கும் சுருதிஹாசனுக்கும் உள்ள உறவைப்பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அதேசம்யம், கிசுகிசுக்களுக்கு எப்போதுமே பஞ்சம் வைக்காதவர் நடிகர் தனுஷ். நடிகைகள் விஷயம் என்றால் முதலிடத்தில் இருப்பது அவர் தான்.

அந்தவகையில் தனுஷ், ஸ்ருதிஹாசனுடன் அந்த மாதிரி உறவில் இருந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் இப்படி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 3. ஒரு மனைவியே கணவரை வைத்து இந்த மாதிரி ரொமான்டிக் படம் எடுப்பதா என அப்போதே பல சர்ச்சைகளைக் கிளப்பியது.

அப்போது தான் ஸ்ருதிஹாசனுக்கும் தனுஷுக்கும் இடையில் ஒரு கசமுசா ஏற்பட்டதாம். அதன்பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தார்களாம்.

இந்த செய்தி ஐஸ்வர்யாவின் காதுக்கு எட்ட, உடனடியாக தனது தந்தை ரஜினியிடம் கூற பின் பெரிய பஞ்சாயத்து ஆகிவிட்டதாம். பிறகுதான் இருவரும் இனிமேல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து பிரிந்து விட்டார்களாம்.

சமீபகாலமாக திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை கொஞ்சமும் பாரபட்சமின்றி அவர் விளாசித் தள்ளி கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.