விஜய் சேதுபதியுடன் நடிக்க மறுத்து தெறித்து ஓடிய கமல்ஹாசன் மகள் சுருதி! இதுதான் காரணமா?

Report
199Shares

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்று முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சாதாரண இடத்தில் இருந்து இந்த நிலைமைக்கு கடின உழைப்போடு வந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் படத்தில் நடிக்கும் போது அவரின் குணத்தை கண்டு பலர் வியந்து வருவார்கள். அதாவது, யார் தம்மீது பாசமாக இருந்தாலும் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் குணம் தான் அது.

தற்போது இதுவே ஒரு நடிகை வெறுக்கும் அளவிற்கு மாறியுள்ளது. லாபம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகையும் கமல் ஹாசனின் மகளுமான சுருதி ஹாசன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய்சேதுபதியுடனான ரொமான்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வந்த ரசிகர்களை பார்த்து விஜய் சேதுபதி கட்டியணைத்து முத்த கொடுத்து நெருக்கமாக பேசியுள்ளார்.

கொரானா காலத்தில் இப்படி தனிமனித இடைவெளிவிட்டு படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டினை மீறி விஜய் சேதுபதி நடந்து கொண்டது சுருதிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரால் கொரானா வரும் என்ற பயத்தில் இவர் படத்தில் நடிக்க முடியாது என்று பேக்கிங் செய்துள்ளார். தற்போது சுருதியை சமாதானப்படுத்தி வருகிறார்கள் படக்குழுவினர்.