15 வயதில் படுத்தபடி எல்லைமீறிய போஸ்! நயன்தாராவிற்கு டஃப் கொடுக்கும் அஜித்தின் ரீல்மகள் அனிகா..

Report
483Shares

தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன் அழகாலும் நடிப்பாலும் மயக்கிய நடிகை நயன் தாரா. பல நடிகைகளை தன் ரோல் மாடலாக வைத்து இந்த இடத்திற்கு வந்த அவரை பின்பற்றும் நடிகைகள் பலர் தற்போது இருந்துவருகிறார்கள்.

இதை பெரும் அளவில் கடைப்பிடிப்பவராக இருந்து வருகிறார் 15 வயதான குட்டி நட்சத்திரம் அனிகா. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

அதில் பெரிய இடத்தினை கொடுத்தது அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் தான். இதையடுத்து விசுவாசம் படம் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டினை கொடுத்து வருகிறது.

இதை பயன்படுத்திக்கொண்ட அனிகா தற்போது நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். அதற்காக,, அனிகா பல போட்டோஹுட்டினை க்ளாமர் கலந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது நடிகை நயன் தாராவின் அசலாக மாறி, அழகில் அப்படியே உரித்து வைத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.