இரவு பார்ட்டியில் ஆண் நண்பருடன் நெருக்கமாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் நடிகை.. அவரே லீக் செய்த வீடியோ..

Report
165Shares

சினிமாவில் இளம் நடிகைகள பலர் அறிமுகமாகி பின் படவாய்ப்பில்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அந்தநிலைக்கு பல நடிகைகள் தள்ளப்பட்டு சினிமாவை விட்டு விலகி விடுவார்கள்.

அந்தவகையில், தமிழில் நடிகர் ஜீவாவின் சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுயா. இதையடுத்து சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே கிடைத்து நடித்து வந்தார்.

இதையடுத்து இன்று வரையில் 6 ஆண்டுகளாக படங்கள் கிடைக்காமல் இருந்தார். இதற்கிடையில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ஆரம்பித்த சில நாட்களிலேயே வெளியேறினார்.

தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுயா சமீபத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் குத்தாட்டம் ஆடியுள்ளார். அதை இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.