இருக்கியணைத்தபடி படுக்கையில் நன்றி கூறிய பிக்பாஸ் பிரபலம்! 46 வயதான நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..

Report
460Shares

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. தற்போது சமுக அக்கரைக்காக இணையத்தளத்தில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியும் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு வெறுப்புகளை சம்பாதித்து குறுகிய காலகட்டத்தில் வெளியேறினார். இதையடுத்து சில க்ளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மிகவும் குட்டையான கவர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு பேட்டி கொடுத்திருந்தார் இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் கஸ்தூரியை வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி மிகவும் குட்டையான,கவர்ச்சியான உடையில் "நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்.." என கூறி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் தலையணையை கட்டியணைத்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டு ஒருவருக்கு நன்றி கூறியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.